

Our Policies
View our policies at Saghai Engineering Private Limited
Kindly read our company policies below to understand how we serve our customers and our commitments as an engineering organisation.
1
The Saghai Engineering Private Limited Quality Policy
At Saghai Engineering Works, we are committed to...
-
Align the operating environmental issues of the organization and quality management system with the strategic direction of our organization.
-
Deliver our products to our customers with the maximum quality possible, with on time delivery, every time!
-
Strive continually to meet all needs and requirements of our customers and to mitigate all potential risks of the operations from all given activities at the premises.
-
Conduct our operations in fulfilling compliance obligations under all of the applicable products, customer laws, and regulations that are in line with the standards and practices to continually improve the effectiveness of our Quality Management System.
-
We periodically review these stated commitments so that it remains relevant and communicated to all interested parties in order to create awareness by displaying these above statements in prominent areas at our premises.
1
சாகாய் இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட் கொள்கை
-
எங்கள் நிறுவனம், எங்களது தொழிற்சூழல் மற்றும் தர மேலாண்மை அமைப்பை நிறுவனத்தின் திட்டமிட்ட திசையை நோக்கியவாறுசீரமைக்க கடமைப்பட்டிருக்கிறது.
-
நாங்கள் எங்களது வாடிக்கையாளர்களுக்கு தயாரிப்புக்களை தரத்துடன் மற்றும் குறித்த நேரத்தில் சேர்ப்பிக்க கடமைப்பட்டிருக்கிறோம்.
-
நாங்கள் எங்களது வாடிக்கையாளர்களின் தேவைகளை நிறைவேற்றுவது மற்றும் அதற்கான அனைத்து செயல்பாடுகளிலும் உள்ள இடர்களை குறைக்க தொடர்ந்து பாடுபட கடமைப்பட்டிருக்கிறோம்.
-
தரமேலாண்மை அமைப்பின் திறனை தொடர்ந்து மேம்படுத்துவதற்காக எங்களது இயக்க செயல்பாடுகளுக்கு பொருந்தும் அனைத்து தேவைகளை திருப்த்திபடுத்தி இயல்தரங்கள் மற்றும் பயிற்சிகளுடன் ஒருங்கிணைக்க கடமைப்பட்டிருக்கிறோம்.
-
மேலும் வாடிக்கையாளர்களின் தேவைகளை நிறைவேற்றி நமது செயல்பாடுகளில் இருக்கின்ற இடர்களை குறைப்பதற்காக தொடர்ந்து பாடுபடவேண்டும், நமது செயல்களில் தரமேலாண்மை அமைப்பின் (QMS) திறனை தொடர்ந்து மேம்படுத்தவும். அனைத்து தயாரிப்புகள் மற்றும் வாடிக்கையர்களின் சட்டங்கள், ஒழுங்குமுறைகளை நிறைவேற்றியவாறு நமது நிறுவனத்தை நடத்திச் செல்வதே நமது கொள்கையாகும்.
-
மேலே குறிப்பிட்ட கடமைகளை போதிய கால இடைவெளிகளில் மதிப்பீடு செய்து நமது வளாகத்தின் முக்கிய பகுதிகளில் நமது தரக்கொள்கைகளை காட்சிக்கு வைப்பதன் மூலம் அனைத்து தரப்பினருக்கும் தேவையான தகவல்களை தெரிவிக்கக் கூடியதாக இருக்கும்.